வரகரிசிப் பொங்கல்

வரகரிசிப் பொங்கல்
Varagarasi Pongal


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வரகரிசிப் பொங்கல்

தேவையான பொருட்கள்:

வரகரிசி - 1 கப்

எண்ணெய் - 2 டீ ஸ்பூன்

நெய்

உளுந்தப் பருப்பு - 1 டீஸ்பூன்

கருவேப்பிலை

முந்திரி

பாசிப்பருப்பு - 1/2 கப்

பச்சைமிளகாய் – 2

சீரகம் - 1 டீஸ்பூன்

மிளகு - 1 டீஸ்பூன்

வரகரிசிப் பொங்கல் செய்முறை:

வரகரிசியையும் பாசிப்பருப்பையும் கழுவி சிறிது நேரம் ஊற வைக்கவும்பின்பு 4 கப் தண்ணீர் ஊற்றிபாதி சீரகம்மிளகுவகிர்ந்த பச்சை மிளகாய் சேர்த்துக் குக்கரில் வேகவிடவும். 2 விசில் வந்ததும் இறக்கி உப்பு சேர்த்து நன்கு மசிக்கவும்.

கடாயில் எண்ணெய் ஊற்றி உளுந்துமீதி சீரகம்மிளகு சேர்த்துப் பொறிந்ததும்முந்திரி சேர்த்து பொன்னிறமானதும் கருவேப்பிலை சேர்த்து பொங்கலில் நன்கு கிளறவும்கடைசியாக நெய் பரிமாறவும்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain