கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கவேண்டும்

கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கவேண்டும்
Tuition fees must be refunded


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

கல்விக் கட்டணத்தை திரும்ப வழங்கவேண்டும்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா நோய் பரவல் காரணமாக கல்வி நிலையங்கள் கடந்த மார்ச் மாதம் மூடப்பட்டன. பொருளாதார வீழ்ச்சி காரணமாக மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் பலர் தங்கள் கல்லூரி படிப்பை தொடர முடியாமல் உள்ளனர்.

இதனால் அவர்கள் கல்வியாண்டு தொடங்கி பாதியிலேயே தொடர முடியமால் போனால் அவர்கள் செலுத்திய முழு கட்டணத்தையும் வழங்க யூஜிசி உத்தரவிட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழு இந்தியாவின் பல்கலைக்கழகக் கல்வியினை ஒருங்கிணைக்கவும், மேற்பார்வையிடவும், தரக்கட்டுப்பாடு செய்யவும் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.

இந்த அமைப்பு கொரோனா ஊரடங்கால் பொருளாதார வீழ்ச்சி ஏற்பட்டு கல்வியாண்டு தொடங்கியபின் தங்கள் கல்லூரிப்படிப்பை தொடர முடியாத மாணவர்களுக்கு கல்விக்கட்டணத்தை முழுமையாக திருப்பி தர உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து யுஜிசி அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியது:

2020-21 கல்வியாண்டில் கல்லூரிகளில் சேர்ந்து பொருளாதார வீழ்ச்சியினால் தொடர முடியாமல் இருக்கும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய முழுத்தொகையும் அந்தந்த கல்வி நிறுவனங்கள் திருப்பித்தர வேண்டும்இந்த உத்தரவை மீறி செயல்படும் கல்லூரி மற்றும் நிர்வாகிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain