திருக்குறள்-குறள் 40-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

திருக்குறள்-குறள் 40-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்
Thirukkural-arathupaal-aran-valiyuruththal-Thirukkural-Number-40

திருக்குறள்-குறள் 40-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

குறள் எண்: 40

குறள் வரி:

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு

உயற்பால தோரும் பழி.

அதிகாரம்:

அறன் வலியுறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

ஒருவற்கு வாழ்க்கையில் கொள்ளத்தக்கது அறம்; தள்ளத்தக்கது பழி.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain