திருக்குறள்-குறள் 36-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

திருக்குறள்-குறள் 36-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்
Thirukkural-arathupaal-aran-valiyuruththal-Thirukkural-Number-36

திருக்குறள்-குறள் 36-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

குறள் எண்: 36

குறள் வரி:

அன்றறிவாம் என்னாது அறம்செய்க மற்றது

பொன்றுங்கால் பொன்¢றாத் துணை.

அதிகாரம்:

அறன் வலியுறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போடாமல், இன்றே அறம் செய்ய வேண்டும்; அவ்வாறு செய்யும் அறம், சாகும்போது நீங்காத துணையாக இருக்கும்.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain