திருக்குறள்-குறள் 32-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

திருக்குறள்-குறள் 32-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்
Thirukkural-arathupaal-aran-valiyuruththal-Thirukkural-Number-32

திருக்குறள்-குறள் 32-அறத்துப்பால்-அறன் வலியுறுத்தல்

குறள் எண்: 32

குறள் வரி:

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

அதிகாரம்:

அறன் வலியுறுத்தல்

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

அறத்தைவிட நன்மை தருவது வேறு ஒன்றும் இல்லை; அதனை மறப்பதால் உண்டாகும் தீமையைவிடக் கொடிய தீமையும் இல்லை.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain