திருக்குறள்-குறள் 20-அறத்துப்பால்-வான் சிறப்பு

திருக்குறள்-குறள் 20-அறத்துப்பால்-வான் சிறப்பு
Thirukkural-arathupaal-Vaan-sirappu-Thirukkural-Number-20

திருக்குறள்-குறள் 20-அறத்துப்பால்-வான் சிறப்பு

குறள் எண்: 20

குறள் வரி:

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு

அதிகாரம்:

வான் சிறப்பு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

நீர் இல்லாமல் உலக வாழ்க்கை இல்லை; மழை இல்லாமல் மனித ஒழுக்கம் இல்லை.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain