திருக்குறள்-குறள் 29-அறத்துப்பால்-நீத்தார் பெருமை

திருக்குறள்-குறள் 29-அறத்துப்பால்-நீத்தார் பெருமை
Thirukkural-arathupaal-Neeththaar-perumai-Thirukkural-Number-29

திருக்குறள்-குறள் 29-அறத்துப்பால்-நீத்தார் பெருமை

குறள் எண்: 29

குறள் வரி:

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.

அதிகாரம்:

நீத்தார் பெருமை

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

உயர்ந்த பண்பு என்னும் குன்றின்மேல் ஏறி நிற்பவர், ஒரு நொடி நேரங்கூடச் சீற்றம் கொள்ளமாட்டார்

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain