தமிழக ஊராட்சி வேலைவாய்ப்பு ரத்து

தமிழக ஊராட்சி வேலைவாய்ப்பு ரத்து
TamilNadu panchayat Job canceled


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தமிழக ஊராட்சி வேலைவாய்ப்பு ரத்து

தமிழகத்தில் உள்ள பெரும்பான்மையான மாவட்டங்களில் உள்ள ஊரக வளர்ச்சி துறையில் மேற்பார்வையாளர் (Overseer) பணியிடங்கள் காலியாக இருப்பதாகவும் அதற்காக தகுதியானவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டு இருந்தது.


விண்ணப்பிக்க (08.12.2020) இன்றே கடைசி நாளாக இருந்த நிலையில் தற்போது ஊரக வளர்ச்சி துறையிடம் இருந்து புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது


அதில் 8 மாவட்ட ஊரக வளர்ச்சி துறைக்காக வெளியிடப்பட்ட வேலைவாய்ப்பு அறிவிப்பினை சில நிர்வாக காரணங்களினால் தற்போது ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வாரியாக ரத்து செய்யப்பட்ட அறிவிப்பு:

திருநெல்வேலி – Click Here

திருவண்ணாமலை – Click Here

சேலம் – Click Here

காஞ்சிபுரம் – Click Here

தென்காசி – Click Here

திண்டுக்கல் – Click Here

வேலூர் – Click Here

ராணிப்பேட்டை – Click Here


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain