பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்-புதிய வீடுகள் கட்டுவோருக்கான ரூ.2.75 லட்சமாக நிதி உதவி உயர்வு

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்-புதிய வீடுகள் கட்டுவோருக்கான ரூ.2.75 லட்சமாக நிதி உதவி உயர்வு
Prime Minister's Housing Scheme - Increase of Rs. 2.75 lakhs for new housing builders


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம்-புதிய வீடுகள் கட்டுவோருக்கான ரூ.2.75 லட்சமாக நிதி உதவி உயர்வு

பிரதமரின் வீட்டு வசதி திட்டத்திற்கு தமிழக அரசின் பங்களிப்புத் தொகை அதிகரிப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டம் மூலம் ஏழை எளியோர் அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டு வருகிறது.

பொருளாதாரத்தில் மிகவும் பின் தங்கியுள்ளவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் முதல் 2 லட்சத்து முப்பதாயிரம் ரூபாய் வரையிலும் மானியமாக வழங்கப்பட்டு வருகின்றது.

பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரரின் குடும்பத்திற்கு வேறேங்கும் வீடு இருக்க கூடாது. மேலும் வீடு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளிடம் வேறு எந்த சலுகையும் பெற்றிருக்கக்கூடாது என்பது போன்ற வரைமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில் தமிழகத்தில் பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டத்திற்கு கூடுதலாக ரூ.1,805.48 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்புதிய வீடுகள் கட்டுவோருக்கான நிதி உதவி ரூ.2.75 லட்சமாக உயர்ந்துள்ள நிலையில் 1,805.48 கோடி ஒதுக்கீட்டால் சுமார் 2.50 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர் என்றும் அவர் கூறியுள்ளார்.

முன்னதாக காங்கிரஸ் எம்பி விஷ்ணு பிரசாத்பிரதமரின் அனைவருக்கும் வீடு திட்டத்தில் தமிழகத்தில் 10,000 கோடி ஊழல் நடைபெற்றுள்ளதுதிருவண்ணாமலையில் 5 ஆயிரம் வீடுகள் முறையற்ற வகையில் கட்டப் பட்டதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தது குறிப்பிடத்தக்கது.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain