பிரகதி - இலவச பெண் கல்வி உதவித் தொகை திட்டம் - பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவிகள் பயன் பெறலாம்

பிரகதி - இலவச பெண் கல்வி உதவித் தொகை திட்டம் - பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவிகள் பயன் பெறலாம்
Pragati - Free Girl Scholarship Scheme - Engineering and Polytechnic students can also benefit


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

பிரகதி - இலவச பெண் கல்வி உதவித் தொகை திட்டம் - பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவிகள் பயன் பெறலாம்

AICTE சார்பில் பிரகதி இலவச பெண் கல்வி உதவித்தொகை திட்டம் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் போன்றவற்றில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு அரசு துறைகள் மற்றும் கல்வி வாரியங்கள் சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்படுவது வழக்கம்

அதன்படி தற்போது அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் (AICTE) சார்பில் மாணவிகளுக்கு “பிரகதி” என்ற பெயரில் பெண் கல்வி உதவித்தொகை திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் பயிலும் மாணவிகள் பயன் பெறலாம்குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்திற்கும் குறைவாக இருப்பவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்அவ்வாறு விண்ணப்பிக்கும் தகுதியானவர்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை இந்த திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

Official Notice: ClickHere

Apply Online: ClickHere

For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain