ஆலு சப்பாத்தி

Aloo Chappathi potato chappathi

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

ஆலு சப்பாத்தி

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்

உருளைக்கிழங்கு - 1 பெரியது

உப்பு

ஓமம் - 1/2 டீஸ்பூன்

பெரிய வெங்காயம் – 1

மிளகாய்த்தூள் - 1 டேபிள் ஸ்பூன்

பெருங்காயம் - 1 டீஸ்பூன்

கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்

எண்ணெய் - 8 டேபிள் ஸ்பூன்

மல்லித்தழை

ஆலு சப்பாத்தி செய்முறை:

உருளைக்கிழங்கைத் தோல் சீவி உப்பு சேர்த்து வேக வைத்து மசிக்கவும்வெங்காயத்தினைப் பொடியாக நறுக்கவும்ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவினைப் போட்டு எண்ணெய் தவிர அனைத்துப் பொருட்களையும் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு உட்பட சேர்த்துப் பிசைந்து தேவைப்பட்டால் மட்டும் நீர் சேர்த்துப் பிசைந்து சப்பாத்திகளாக இட்டு தவாவில் போட்டு ஓரங்களில் சிறிதளவு எண்ணெய் விட்டு திருப்பிப் போட்டு வெந்ததும் எடுக்கவும்.

ஆலு சப்பாத்தி ரெடி.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain