உருளைக்கிழங்கு போளி

உருளைக்கிழங்கு போளி
Potato Boli


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

உருளைக்கிழங்கு போளி

உருளைக்கிழங்கு போளி-தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 மேஜை கரண்டி

உளுந்தம் பருப்பு - 1 மேஜை கரண்டி

முந்திரி பருப்பு - 10

மைதா மாவு - 2 மேஜை கரண்டி

பச்சை மிளகாய் - 1

கடுகு - 1 தேக்கரண்டி

உப்பு - 1 தேக்கரண்டி

நல்லெண்ணெய் - 2 மேஜை கரண்டி

உருளைக்கிழங்கு - 10

கொத்தமல்லி

கருவேப்பிலை

உருளைக்கிழங்கு போளி-செய்முறை :

கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைமிளகாய்கருவேப்பிலை போட்டு வதக்கிவேகவைத்து உதிர்த்த உருளைக்கிழங்குஉப்புமஞ்சள்தூள்பொடித்த தூள் கலந்து கிளறி இறக்கி வைக்கவும்.

மைதா மாவில்உப்புசிறிது எண்ணெய் தண்ணீர் சேர்த்து போளிக்கு மாதிரி பிசைந்து வைத்துக் கொள்ளவும்.

பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி கொள்ளவும்ஒவ்வொரு உருண்டையையும் எடுத்து கையில் விரித்து நடுவில் சிறு பூரணத்தை வைத்து மூடி போளிக்கு மாதிரி இலையில் விரித்து கொள்ளவும்.

தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் போளியை போட்டு சுட்டி டால்டா அல்லது நெய் ஊற்றி இரண்டு பக்கங்களையும் வேக வைத்து எடுக்கவும்உருளைக்கிழங்கு போளி ரெடி.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain