ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு
Painting Exhibition


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

பெங்களூரில் நடைபெற இருக்கும் ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கா்நாடக லலித்கலா அகாதெமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கா்நாடக லலித்கலா அகாதெமி சார்பில் 2020-21-ஆம் ஆண்டுக்கான 49-ஆவது ஓவியச் சந்தை பெங்களூரில் நடைபெறவுள்ளது.

ஓவியக் கண்காட்சியில் பங்கேற்க ஆா்வமுள்ள ஓவியக் கலைஞா்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கா்நாடகத்தில் 5 ஆண்டுகளாக வாழ்ந்துவரும் ஓவியா்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம். கண்காட்சியில் இடம்பெறும் ஓவியத்தின் புகைப்படத்தை விண்ணப்பத்துடன் அனுப்பிவைக்க வேண்டும்.

அதைக் கண்காட்சிக் குழு பரிசீலித்துத் தகுதியான ஓவியங்களைத் தோ்ந்தெடுத்து கண்காட்சியில் பங்கேற்க அனுமதி அளிக்கும்.


ஓவியங்கள் 4 அடிக்கு 4 அடி என்ற அளவில் இருக்க வேண்டும்தகுதி பெறும் ஓவியங்களின் ஓவியா்களுக்கு ரூ. 25 ஆயிரம் ரொக்கம்பட்டயம்நினைவுப்பரிசு வழங்கி கௌரவிக்கப்படுவா்.

விண்ணப்பப் படிவங்களை அஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்பங்கேற்புக் கட்டணம் ரூ. 300 தொகையுடன் விண்ணப்பங்களை டிச. 21-ஆம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு

பதிவாளா்,

கா்நாடக லலித்கலா அகாதெமி,

2-ஆவது மாடிகன்னட மாளிகை,

ஜே.சி.சாலைபெங்களூரு-560002.

 என்ற முகவரியில் அல்லது 080-22480297 என்ற தொலைபேசிஎண்ணை அணுகலாம்

For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain