நட்ஸ் பர்பி

நட்ஸ் பர்பி
Nuts Burfy


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

நட்ஸ் பர்பி

தேவையான பொருட்கள்:

முந்திரி - 100 கிராம்

சர்க்கரை - 150 கிராம்

பாதாம் - 100 கிராம்

பால் - 50 மி.லி

வால்நட் - 5

இனிப்பு இல்லாத கோவா - 50 கிராம்

பிஸ்தா - 50 கிராம்

துருவிய தேங்காய் - 50 கிராம்

நெய் - 100 மி.லி

ஏலக்காய்த்தூள் - 1/4 டீஸ்பூன்

செய்முறை:

முந்திரிபாதாம்வால்நட்பிஸ்தாவை 1 மணி நேரம் தண்ணீரில் ஊறவைத்துதண்ணீரை வடித்து பால்தேங்காய்த் துருவல்இனிப்பு இல்லாத கோவாவைச் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் நெய்யைச் சேர்த்து அரைத்த விழுதைச் சேர்த்து கிளறிஅதனுடன் சர்க்கரையைச் சேர்த்து நட்ஸ் கலவையை நன்கு கிளறவும்ஏலக்காய்த்தூள் கலந்துநெய் உருகி நட்ஸ் விழுதின் மேல் மிதக்கும் பதத்துக்கு வந்ததும் அடுப்பை நிறுத்திநெய் தடவிய தட்டில் கொட்டி சரிசமமாகப் பரப்பி விடவும்சூடு ஆறியதும் அலங்கரித்து வெட்டி பரிமாறவும்.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain