மட்டன் கோலா உருண்டை

மட்டன் கோலா உருண்டை
Mutton Balls


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

மட்டன் கோலா உருண்டை

தேவையான பொருட்கள்:

மட்டன் கொத்துக்கறி - கால் கிலோ

சோம்பு - 1 தேக்கரண்டி

இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி

பெரிய வெங்காயம் - 1

பச்சை மிளகாய் - 6

தேங்காய்ப் பால் - 1 தேக்கரண்டி

கடலைமாவு - தேவையான அளவு

கொத்தமல்லி இலை - சிறிதளவு

மட்டன் கோலா உருண்டை செய்முறை:

ஆட்டுக்கறியை நன்றாக கொத்தி எலும்பு இல்லாதவாறு வாங்கிக் கொள்ளுங்கள். அதை நன்றாகத் தண்ணீர்விட்டு சுத்தம் செய்து கொள்ளுங்கள். கொத்துக்கறியை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து, தண்ணீர் விடாமல் குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

வேகவைத்த கொத்துக்கறியை ஆறிய பின்அதில் தண்ணீர் இருப்பின் பிழிந்து விட்டு மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு சுத்து விட்டு எடுத்துக்கொள்ளுங்கள்அதோடுபொடியாக நறுக்கிய வெங்காயம்பச்சை மிளகாய்சோம்புஇஞ்சி பூண்டு விழுதுதேங்காய் பால்கொத்தமல்லி இலை ஆகியவற்றை ஒன்றாக சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள்பின்பு கடலை மாவை சேர்த்து உருண்டைகளாக உருட்டி எண்ணெய்யைக் காயவைத்து உருண்டைகளை அதில் சேர்த்து பொறிக்கவும்.

மட்டன் கோலா உருண்டை தயார்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain