மேப்பத்தான் போட்டி

மேப்பத்தான் போட்டி
Mappattan competition


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

மேப்பத்தான் போட்டி

இந்திய செயற்கைக்கோள் படங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் AICTE, ISRO, IIT Mumbai ஆகியவை இணைந்து ஆன்லைன் மேப்பத்தான் போட்டியை நடத்த உள்ளன.

மேப்பத்தான் போட்டி என்பது போட்டியில் கலந்து கொள்வோர் தங்களுடைய பகுதிக்காக வரைபடங்களைத் திறம்பட மேம்படுத்தும் போட்டியாகும். இதில் வரைபட விவரங்களைச் சேகரிக்க இணையத்திலேயே தனித்தளம் இருக்கும்.


இயற்கைப் பேரிடா்கள்வெள்ளம்வறட்சிபயிர்கள் காய்தல்மண்வள மதிப்பீடு உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்காக இஸ்ரோவின் செயற்கைக்கோள் படங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றைப் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்த ஊக்குவிக்கும் வகையில் மேப்பத்தான் போட்டி நடத்தப்படுகிறதுமத்திய கல்வித்துறை அமைச்சகத்தின் ஒருங்கிணைப்புடன் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

ஆா்வமுள்ள மாணவா்கள் மேப்பத்தானின் அதிகாரப்பூா்வ இணையதளத்தில்டிசம்பா் 14 முதல் 31-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்இதற்கான முடிவுகள் ஜனவரி 4 முதல் 10-ஆம் தேதி வரை அறிவிக்கப்படும்போட்டியில் பங்குகொள்ளும் மாணவா்களுக்கு ஏஐசிடிஇஇஸ்ரோஐஐடி மும்பை மற்றும் எஃப்ஓஎஸ்எஸ்இ ஆகியவை இணைந்து சான்றிதழை வழங்கும்மாணவா்கள் https://iitb-isro-aicte-mapathon.fossee.in/ என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain