ஆன்லைனில் வரைபட பயிற்சி

ஆன்லைனில் வரைபட பயிற்சி
Map tutorial online


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

ஆன்லைனில் வரைபட பயிற்சி

சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு ஆன்லைன் வழியிலான நில வரைபடத்திறன் பயிற்சி இன்று துவங்குகிறது.

ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, நடப்பு கல்வியாண்டில், 6 ஆயிரத்து, 173 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் உள்ள சமூக அறிவியல் ஆசிரியர்களுக்கு இணையதளம் வழியாக நில வரைபடத்திறன் பயிற்சி வழங்க திட்டமிட்டுள்ளது.

வரும், 15ம் தேதி வரை நடக்கும் இப்பயிற்சியில் ஆசிரியர்கள் தங்கள் வசதிக்கேற்ப எந்த நேரத்திலும் பங்கு பெற வலியுறுத்தப்பட்டுள்ளது.

கல்வி அதிகாரிகள் கூறியதாவதுநடப்பு கல்வியாண்டில் குறைந்த பணி நாட்களே உள்ளதால்ஒன்பது முதல் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் பாடப்பகுதி மற்றும் வரைபடங்களை தெரிவு செய்ய வேண்டும்.

சுவர் வரைபடம்அட்லஸ் வரைபடம்ரயில்வே வரைபடம் போன்ற பலதரப்பட்ட வரைபடங்களின் மூலம் மாணவர்களின் இடமறியும் திறனை ஊக்குவிக்க வேண்டும்.


மேல்நிலை வகுப்புகளுக்கு புவியியல் சார்ந்த வடிவங்கள் அவற்றின் விளக்கங்கள் கற்பிக்க வேண்டும்இவையனைத்தும் இந்த ஆன்லைன் பயிற்சியில் வழங்கப்படுகிறது.

தொடர்ந்துவரைபடத்திறனில் மாணவர்களின் நிலையை கண்டறியும் வகையில்தேர்வு நடத்தபட்டுஅதன் தரவுகள் 'எமிஸ்இணையதளத்தில் பதிவேற்றம் செய்து ஆய்வு செய்யப்பட உள்ளன.

எனவேசமூக அறிவியல் பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் கலைப்பிரிவு முதுகலை ஆசிரியர்கள் தவறாமல் இணையவழி நில வரைபடத்திறன் பயிற்சியில் பங்கு பெற வேண்டும்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain