பழங்குடியின மாணவிகள்அரசு செலவில் செவிலியர் படிக்க வாய்ப்பு

பழங்குடியின மாணவிகள்அரசு செலவில் செவிலியர் படிக்க வாய்ப்பு
Indigenous students have the opportunity to study nursing at the expense of the government


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

பழங்குடியின மாணவிகள்அரசு செலவில் செவிலியர் படிக்க வாய்ப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பழங்குடியின மாணவிகள் அரசு செலவில் செவிலியர் படிப்பில் சேர விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசுஅரசு உதவி பெறும் பள்ளிகள்மாநகராட்சிநகராட்சி பள்ளிகளில் 2019-2020ஆம் கல்வியாண்டில் +வகுப்பில் தேர்ச்சி பெற்ற பழங்குடியின மாணவியர்களின் மேற்படிப்புக்காக இந்திய நர்ஸிங் கவுன்சில்தமிழ்நாடு செவிலியர் மற்றும் தாதியர் குழுமத்தினால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி மையங்களில் செவிலியர் பட்டயப்படிப்பில் படிக்க ஆகும் கல்விக்கட்டணம்புத்தக கட்டணம்விடுதி கட்டணம்சீருடை உள்ளிட்ட இதர கட்டண செலவினங்கள் முழுவதையும் அரசே ஏற்க உள்ளது.

மதிப்பெண் அடிப்படையில் 25 மாணவிகளை தேர்வு செய்து அரசுக்கு பரிந்துரை செய்ய உள்ளதால்அதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பழங்குடியின நல அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain