PF கணக்கில் இருந்து பணம் ஆன்லைனில் எப்படி எடுக்கணும்?

PF கணக்கில் இருந்து பணம் ஆன்லைனில் எப்படி எடுக்கணும்?
How to withdraw money online from PF account?


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

PF கணக்கில் இருந்து பணம் ஆன்லைனில் எப்படி எடுக்கணும்?

மாதச் சம்பளம் வாங்கும் ஊழியர்களுக்கு, EPF எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்கு இருக்கும். தங்கள் PF கணக்கில் இருந்து 75% பணத்தை எடுத்துக்கொள்ள மத்திய அரசு அண்மையில் அனுமதித்தது.

எளிதாக PF கணக்கில் இருந்து பணத்தை எடுப்பது எப்படி?  

Mobile.ல் மத்திய அரசின் UMANG App மட்டும் டவுன்லோட் செய்து, UMANG App-ல் EPFO ஆப்ஷனுக்கு செல்லவேண்டும்.

அதில் 'Employee Centric' ஆப்ஷனை கிளிக் செய்து, 'Raise Claim' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.


உங்களது EPF UAN Number பதிவிட வேண்டும்தொடர்ந்து மொபைலுக்கு அனுப்பப்படும் OTP Password பதிவிட்டுபணம் எடுக்கும் முறையை தேர்வு செய்து 'Submit' ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

இதையடுத்து உங்களுக்கு 'Claim reference number' அனுப்பப்படும்அதைப் பயன்படுத்தி உங்களது கோரிக்கையின் நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.

இந்த வசதியை தடையின்றி பயன்படுத்த உங்கள் ஆதார் விவரங்கள் ஏற்கெனவே சரிபார்க்கப்பட்டிருக்க வேண்டும். UAN Number வுடன் ஆதார்பான்கார்டு ஆகியவை இணைக்கப்பட்டிருக்க வேண்டும்

For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain