சத்தான முருங்கைக்கீரை ரசம்

சத்தான முருங்கைக்கீரை ரசம்
சத்தான முருங்கைக்கீரை ரசம்


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

சத்தான முருங்கைக்கீரை ரசம்

தேவையான பொருட்கள்:

முருங்கைக்கீரை - 1/2 கப்

தக்காளி - 1

எலுமிச்சை - 1

மஞ்சள் தூள்1/4 ஸ்பூன்

பெருங்காயத் தூள் - 1 ஸ்பூன்

பூண்டு - 3 பற்கள்

சீரகம் - 1/2 ஸ்பூன்

கறிவேப்பிலை - 2 கொத்தளவு

பச்சை மிளகாய் - 1

கொத்தமல்லித் தழை - சிறிதளவு

எண்ணெய் - சிறிதளவு

கடுகு - சிறிதளவு

கறிவேப்பிலை - சிறிதளவு

காய்ந்த மிளகாய் - 1

உப்பு - தேவையான அளவு

முருங்கைக்கீரை ரசம் செய்முறை:

முருங்கைக்கீரையை சுத்தம் செய்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி வேக விடவும்பூண்டுசீரகம்கறிவேப்பிலைபச்சை மிளகாய்கொத்தமல்லித் தழை போன்ற அனைத்தையினையும் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவேண்டும்.

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி எண்ணெய்கடுகுகறிவேப்பிலைகாய்ந்த மிளகாய் போன்ற பொருட்களைத் தாளித்துஅரைத்த விழுதைச் சேர்த்து வதக்கவும்பின்பு அத்துடன் தூள் வகைகளையும்தக்காளியைச் சேர்த்து வதக்கவேண்டும்.

தக்காளி குழைய வதங்கியதும் முருங்கைக்கீரையை வேக வைத்த நீருடன் சேர்த்துதேவையான அளவு சுடு நீர் ஊற்றி எலுமிச்சை சாறு பிழிந்துவிடடும் உப்பு சேர்த்து ஒரு கொதி விடவும்சத்தான முருங்கைக்கீரை ரசம் ரெடி…


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain