அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து & விருப்பமுள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ரத்து & விருப்பமுள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம்
Government, Government Aided Schools Cancellation of Half Yearly Examination & Private Schools of Interest can conduct examinations online


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு & ரத்து விருப்பமுள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம்

அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் கே..செங்கோட்டையன் தெரிவித்தார்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்காவில் நிறுவப்பட்டுள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதா சிலை திறப்பு விழா காலை நடந்தது.

அமைச்சர்கள் கே..செங்கோட்டையன், பி.தங்கமணி, கே.சி.கருப்பணன் ஆகியோர் சிலையை திறந்துவைத்து மரியாதை செலுத்தினர். எம்.எல்..க்கள்  கே.வி.இராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு, வி.பி.சிவசுப்ரமணி முன்னிலை வகித்தனர்நிகழ்ச்சிக்கு


பின்னர் அமைச்சர் கே..செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டிஅரசுஅரசு உதவிபெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இல்லைவிருப்பமுள்ள தனியார் பள்ளிகள் ஆன்லைனில் தேர்வுகளை நடத்திக்கொள்ளலாம்இரண்டாம் பருவத்திற்கான பாடப்புத்தகங்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதுபள்ளி திறப்பு குறித்து பெற்றோர்கள்மாணவர்கள்கல்வியாளர்கள் என பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளை பெற்று முதல்வர் அறிவிப்பார்.

அனைத்து பள்ளிகளிலும் கழிப்பிட வசதி செய்து கொடுக்க நடவடிக்கையெடுக்கப்பட்டு வருகிறது.  9 ஆம் வகுப்பு வரையிலும் 50 சதவீத பாடம், 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கு 65 சதவீதம் அளவுக்கு பாடம் நடத்தப்படும் என்றார்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain