பள்ளி மாணவிகளுக்கு இலவச கூடைப்பந்து பயிற்சி

பள்ளி மாணவிகளுக்கு இலவச கூடைப்பந்து பயிற்சி

Free basketball training for school students

பள்ளி மாணவிகளுக்கு இலவச கூடைப்பந்து பயிற்சி

பள்ளி மாணவிகளுக்கான இலவச கூடைப்பந்து பயிற்சி வரும், ஜன., 1ம் தேதி முதல் நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள, கூடைப்பந்து மைதானத்தில் நடக்கவுள்ளது.

கோவை, ஜெயலட்சுமி ஸ்போர்ட்ஸ் அகாடமி சார்பில், கடந்த ஏழு ஆண்டுகளாக கூடைப்பந்து விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக, ஆண்டுதோறும் தேசிய, மாநில அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன.இதன்

ஒரு பகுதியாக ஏழை, எளிய மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் விதமாக வரும், ஜன., 1ம் தேதி முதல், நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள கூடைப்பந்து மைதானத்தில், இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது.

பயிற்சியில், 6 வயது முதல் 12 வயதுடைய மாணவிகள் பங்கேற்கலாம்இதுகுறித்துஅகாடமியின் செயலாளர் பாபு விவேகானந்தன் கூறுகையில்அரசு பள்ளிகளில் கூடைப்பந்து விளையாட்டு மீதுஆர்வம் கொண்டுள்ள மாணவிகளுக்கு மைதானம்விளையாட்டு உபகரணங்கள்பயிற்சியாளர்கள் இல்லாத காரணத்தால்கனவு நினைவேறாமல் போகிறது.அவர்களின்விளையாட்டு திறனை வெளிக்கொண்டு வரும் நோக்கில்இலவசமாக பயிற்சி அளிக்கப்படுகிறது.

இதில் சாதனை படைக்கும் மாணவிகளுக்குபல கல்லுாரிகள் இலவச படிப்புதங்கும் விடுதி வசதி ஏற்படுத்தி தருகின்றனஇதனை பயன்படுத்திமாணவிகள் திறன்பட செயல்பட வேண்டும்.

மேலும் விபரங்கள் அறிய: 98423 32832 

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain