இலவச தையல் பயிற்சி-தேனி

இலவச தையல் பயிற்சி-தேனி

Free sewing tutorial-Theni

இலவச
தையல் பயிற்சி-தேனி

 • தேனி தாலுகா அலுவலகம் எதிரில் கனரா வங்கி ஊரக சுய வேலைவாய்ப்பு பயிற்சி மையம் இயங்குகிறது.
 • இங்கு பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி ஜனவரி 4ம் தேதி துவங்குகிறது.
 • 18 வயது நிரம்பிய வேலை இல்லாத கிராப்புற பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
 • பயிற்சி, உணவு இலவசம்.

 • தினமும் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை பயிற்சி வழங்கப்படும்.
 • தொழில் துவங்க கடன் பெற ஆலோசனைகள் வழங்கப்படும்.
 • விருப்பம் உள்ளோர் தங்களது புகைப்படம்ஆதார் அட்டை நகலுடன் ஜனவரி 4.ம் தேதிக்குள் நேரில் வந்து முன்பதிவு செய்துகொள்ளலாம்.
 • மேலும் விபரங்களுக்கு: 9442758363

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain