Easy மட்டன் குருமா

Easy மட்டன் குருமா
Easy Mutton Curry


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

Easy மட்டன் குருமா

மட்டன் குருமா-தேவையான பொருட்கள்

மட்டன் - 1/2 கிலோ

வெங்காயம் - 2

இஞ்சி - 1 இன்ச்

பூண்டு - 5 பல்

தேங்காய் பால் - 1/2 கப்

பட்டை - 1

ஏலக்காய் - 3

கிராம்பு - 3

சோம்பு - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்

மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்

முந்திரி - 11 (நீரில் ஊற வைத்து, பேஸ்ட் செய்தது)

மிளகு தூள் - 1 டீஸ்பூன்

வினிகர் - 1 டீஸ்பூன்

எண்ணெய் - தேவையான அளவு

கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு

மட்டன் குருமா-செய்முறை:

ஒரு கடாயை அடுப்பில் வைத்துஅதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும்பட்டைகிராம்புஏலக்காய்சோம்பு மற்றும் கசகசா சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

நறுக்கிய வெங்காயம்இஞ்சிபூண்டு சேர்த்து 2 நிமிடம் வதக்கிமஞ்சள் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 3 நிமிடம் கிளறி இறக்கி விடவேண்டும்அதனை குளிர வைத்துமிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக் கொள்ள வேண்டும்.

மட்டனை குக்கரில் போட்டுதண்ணீர் ஊற்றிஉப்பு சேர்த்துஅடுப்பில் வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின் அகன்ற வாணலியை அடுப்பில் வைத்துஅதில் சிறிது எண்ணெய் ஊற்றிஅரைத்து வைத்துள்ள பேஸ்ட்தேங்காய் பால்மிளகு தூள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விடவேண்டும்பின் குக்கரில் உள்ள மட்டனை நீருடன் வாணலியில் ஊற்றிநன்கு கொதிக்க விடவேண்டும்.

அத்துடன் வினிகர்முந்திரி பேஸ்ட் சேர்த்துகுழம்பு சற்று கெட்டியாகும் வரை கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain