ஜனவரியில் மின் வாரிய பணி நியமனம்

ஜனவரியில் மின் வாரிய பணி நியமனம்
E-Board appointment in January

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

ஜனவரியில் மின் வாரிய பணி நியமனம்

தமிழக மின் வாரியத்தில் காலியாக
உள்ள இளநிலை பொரியாளர், தொழில்நுட்ப உதவியாளர் பணிகளுக்கு இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானது.

கடந்த மார்ச் மாதம் வெளியான இந்த அறிவிப்பிற்கு விண்ணப்பித்தவர்களுக்கு தேர்வானது நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து பணிகளும் நிறுத்தி வைக்கப்பட்டதுஇதன் காரணமாக விண்ணப்பித்தவர்கள் அனைவரும் தேர்விற்காக காத்திருக்கும் நிலை ஏற்பட்டு உள்ளது.

இந்நிலையில் தற்போது தமிழக மின்சார துறை அமைச்சர் தங்கமணி ஒரு அறிவிப்பினை வெளியிட்டு இருந்தார்அதில் வரும் 2021ம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் இந்த இளநிலை உதவியாளர்தொழில்நுட்ப பணியாளர்கள் பணிகளுக்கு பணி நியமனம் நடைபெற இருப்பதாக அறிவித்து உள்ளார்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain