சுவையான வேர்க்கடலை பால்கோவா

சுவையான வேர்க்கடலை பால்கோவா
Delicious peanut Palkova


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

சுவையான வேர்க்கடலை பால்கோவா

தேவையான பொருட்கள்:

வேர்க்கடலையை - 200 grams

சீனி - 100grams

முந்திரி - 4 to 5

பாதாம் - 4 to 5

பால் – Half cup

Milk powder – 10rs packet

Water - 70ml

ஏலக்காய் – 3 to 4


வேர்க்கடலை பால்கோவா செய்முறை:

வேர்க்கடலையை நன்கு வறுத்த பிறகு மிதமாக வேகத்தில் மிக்ஸியில் அரைத்து எடுத்துக்கொள்ளவும்பாத்திரத்தில் அரைத்த வேர்க்கடலையை மிதமான சூட்டில் வதக்க வேண்டும்.

பின்பு ஒரு பாத்திரத்தில் சீனி மற்றும் தண்ணீர் போட்டு கொதிக்க விடவும்ஒரு கம்பி பதம் வந்தவுடன் அரைத்து வேர்க்கடலையை போட்டு அதனுடன் பால் பவுடர் மற்றும் பாலை ஊற்றவும்... பிறகு தேவையான வடிவத்தில் வெட்டி முந்திரிபாதம் வைத்து பரிமாறவும்.

சுவையான வேர்க்கடலை பால்கோவா ரெடி…

For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain