தின ராசி பலன்-10.12.2020 (வியாழன் கிழமை)

தின ராசி பலன்-10.12.2020 (வியாழன் கிழமை)
Daily Horoscope -10.12.2020 (Thursday)


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தின ராசி பலன்-10.12.2020 (வியாழன் கிழமை)

மேஷம்: வீட்டில் மகிழ்ச்சியான சூழ்நிலை இருக்கும். உடல்நிலையில் முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் உடன் பணிபுரிபவர்கள் அனுகூலம் கிடைக்கும்.உத்தியோக வீதியில் லாபம் பெருகும். புதிய பொருட்களை வாங்கும் ஆர்வம் கூடும்.

ரிஷபம்: எந்த செயல் செய்தாலும் கவனம் வேண்டும். நண்பர்கள் வழியில் உதவிகள் ஏமாற்றத்தை தரும். உறவினர் வருகை மனதிற்கு மகிழ்ச்சியை அளிக்கும். தொழிலில் இருந்த போட்டி பொறாமை விலகும். சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

மிதுனம்: உடல்நிலையில் சோர்வு மந்தம் இருக்கும். குழந்தைகளுக்கு சிறு தொகையை செலவிட கூடும். உத்தியோகத்தில் நண்பர்களால் புதிய வாய்ப்பு உண்டாகும்.பூர்வீக சொத்துக்களில் அலைச்சல் இருந்தாலும் அனுகூலம் இருக்கும். எதிர்பார்த்த உதவிகள் உண்டாகும்.

கடகம்: உங்கள் ராசிக்கு நண்பர்கள் மூலம் அனுகூலம் இருக்கும். குழந்தைகளுடன் இருந்த மனஸ்தாபம் விலகும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் எதிரிகள் கூட நண்பர்களாக மாறுவார்கள். பொன்னும் பொருளும் சேரும். சுப காரியங்களும் உண்டாகும்.

சிம்மம்: நினைத்த காரியத்தை செய்து முடிக்க சில இடையூறுகள் இருக்கும்.சுபகாரியங்களில் பொறுமையாக செயல்பட்டால் நல்ல பலனை அடைய முடியும். உத்தியோகத்தில் கொடுக்கல் வாங்கலில் கவனம் வேண்டும். முடிந்த வரை பயணங்களைத் தவிர்ப்பது உத்தமம்.

கன்னி: திறமைகள் வெளிப்படுத்தும் நாளாக அமையும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். குடும்பத்துடன் வெளியூர் செல்லும் வாய்ப்புகள் பெருகும். ஆடை ஆபரணம் வாங்க ஆர்வம் கூடும். குழந்தைகள் வழியில் நல்லது நடந்து முடியும்.

துலாம்: பணவரவு சுமாராக இருக்கும். தமிழ்செக்ஸ் புதிய தொழில் தொடங்கும் நிகழ்ச்சியில் தாமத நிலை இருக்கும். சுபகாரியங்களில் நல்ல செய்தி உண்டாகும். வீட்டில் ஆதரவு இருக்கும். முதியவர் இதில் மேற்கொள்ளும் பயணம் நல்ல அனுபவத்தை கொடுக்கும். எதிலும் கவனம் வேண்டும்.

விருச்சிகம்: குழந்தைகளால் பெருமை வரும்.வீட்டில் இருந்த பிரச்சினைகள் நீங்கி அமைதி இருக்கும். எதிலும் நிதானம் வேண்டும். தொழிலில் சக ஊழியர்களின் பலன் கிடைக்கும். கடன் தொல்லை தீரும். உறவினர்களால் அனுகூலம் உண்டாகும்.


தனுசு: சுபச்செலவுகள் செய்யக்கூடிய வாய்ப்பு இருக்கும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். உத்தியோகத்தில் அவர்கள் தகுதிக்கேற்ற உயர்வு கிடைக்கும். தொழிலில் பொருளாதாரம் சீராக இருக்கும்.

மகரம்: வரவைக் காட்டிலும் செலவு இருக்கும். வீட்டில் வீன் கருத்து வேறுபாடு உண்டாகும். தொழிலில் மேலதிகாரிகளிடம் நிதானமாக நடந்து கொள்வதன் மூலம் தேவையில்லாத பிரச்சினைகள் தீரும்.நண்பர்களின் உதவியால் கடன் தொல்லை தீரும்.

கும்பம்: செய்யும் செயல்களில் நிதானத்தை கடைபிடிப்பது அவசியம்.சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டில் உள்ளவர்களிடம் பேசும்பொழுது கவனம் வேண்டும். தொழிலில் அறிமுகம் இல்லாதவர்களுடன் கடன் கொடுப்பதை தவிர்க்கவும்.

மீனம்: பொருளாதாரம் சீராக இருக்கும். சுபகாரியங்களில் நல்ல முன்னேற்றங்கள் இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி தரும் நிகழ்ச்சி உண்டாகும். உத்யோகத்தில் புதிய கருவிகள் வாங்கும் முயற்சி வெற்றியைத் தரும். பொன்னும் பொருளும் சேர வாய்ப்பு. நினைத்த காரியங்கள் நிறைவேறும்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain