தின ராசி பலன்-07.12.2020 (திங்கள்கிழமை)

தின ராசி பலன்-07.12.2020 (திங்கள்கிழமை)
Daily Horoscope - 07.12.2020 (Monday)


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தின ராசி பலன்-07.12.2020 (திங்கள்கிழமை)

மேஷம்: புதிய தொழில் சம்பந்தமான ஆலோசனைகள் கிடைக்கும். குடும்ப நபர்களால் வெளிவட்டாரங்களில் உங்களின் மதிப்பு கூடும். தேக ஆரோக்கியத்திற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். இளைய சகோதரர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். குடும்ப நபர்களிடம் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

ரிஷபம்: புதுவிதமான மாற்றங்களால் லாபகரமான சூழல் அமையும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். கடன்களை அடைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். வர்த்தகம் சம்பந்தமான பணிகளில் லாபம் அதிகரிக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும்.

மிதுனம்: பயணங்கள் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள். மனதிற்கு பிடித்த நபரை சந்தித்து மகிழ்வீர்கள். புதிய சொத்துகள் வாங்குவது பற்றிய எண்ணங்கள் மேம்படும். கணவன், மனைவி இடையே மனக்கசப்புகள் நீங்கி அன்பு அதிகரிக்கும்.

கடகம்: எதிர்பார்த்த செயலில் வெற்றி கிடைக்கும். திட்டமிட்ட உழைப்பால் தொழில், வியாபாரத்தில் நல்ல வளர்ச்சி ஏற்படும். சேமிக்கும் விதத்தில் லாபம் வரும். அரசியல்வாதிகளுக்கு விவகாரத்தில் அனுகூலத் தீர்வு ஏற்படும். உடல்நலம் சீராக இருக்கும். பிள்ளைகளால் உதவி உண்டு.



சிம்மம்: உத்தியோகஸ்தரர்களுக்கு சக ஊழியர்களால் சாதகமான பலன்கள் கிடைக்கும். எதிர்காலம் சம்பந்தமான பணிகளை திட்டமிட்டு நிறைவேற்றுவீர்கள். நண்பர்களின் மூலம் ஆதாயம் உண்டாகும். திருமண வரன்கள் கைகூடும். புதிய நபர்களுடன் பேசும்போது கவனத்துடன் பேசவும்.

கன்னி: செய்யும் பணிகளில் திருப்தியான சூழல் அமையும். பணப்புழக்கங்களில் கவனம் வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் சிறு பாதிப்புகள் ஏற்படலாம். நீண்ட கால நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். கோபத்தை விடுத்து நிதானமாக சிந்தித்து செயல்படவும். வாகனப் பராமரிப்பு செலவுகள் ஏற்படும்.

துலாம்: தொழில் சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். பிரிந்து சென்றவர்கள் இணைவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். பயணங்களின் மூலம் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்களின் ஆசைகளை நிறைவேற்றுவீர்கள். செய்கின்ற பணியை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும்.

விருச்சகம்: செய்யும் பணிகளை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். பணி சம்பந்தமான அலைச்சல்கள் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்க தொடங்குவீர்கள். கணவன், மனைவிக்கிடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படும்.


தனுசு: புதிய முயற்சிகள் எண்ணிய வகையில் வெற்றியை அளிக்கும். போட்டித் தேர்வுகளில் அனுகூலமான முடிவுகள் கிடைக்கும். இழந்த பொருட்களை மீட்பதற்கான வாய்ப்புகள் அமையும். எளிதில் முடியும் என எதிர்பார்த்த செயல்கள் முடிவதற்கு காலதாமதமாகும். உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும்.

மகரம்: உத்தியோகஸ்தரர்களுக்கு மேலதிகாரிகளால் அனுகூலமான வாய்ப்புகள் அமையும். குடும்ப நபர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பணியில் உழைப்பிற்கு ஏற்ற அங்கீகாரம் கிடைக்கும். மாற்றமான சூழல் அமையும். தொழிலில் கூட்டாளிகளிடம் அனுசரித்து செல்லவும்.

கும்பம்: பணிபுரியும் இடங்களில் பொறுப்புகள் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாக்குறுதிகளை தவிர்ப்பது நல்லது. அறிமுகம் இல்லாதவரிடம் நெருக்கம் வேண்டாம். கூடுதல் முயற்சியினால் தொழில் வியாபார மந்த நிலை சரியாகும்.

மீனம்: உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் மாற்றம் உண்டாகும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் அமையும். கணவன், மனைவிக்கிடையே அன்யோன்யம் அதிகரிக்கும்.வியாபாரத்தில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பதற்கான வாய்ப்புகள் அமையும்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain