தின ராசி பலன்-02.12.2020 (புதன்கிழமை)

தின ராசி பலன்-02.12.2020 (புதன்கிழமை)
Daily Horoscope - 02.12.2020 (Wednesday)


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தின ராசி பலன்-02.12.2020 (புதன்கிழமை)

மேஷம்: எடுத்த வேலைகளில் தடைதாமதம் ஏற்படும். வீண் அலைச்சல் உண்டாகும். எதிலும் கூடுதல் கவனம் தேவை. சொத்துக்களை அடைவதில் தடைகள் ஏற்படும். உயர்நிலையில் உள்ளவர்களுடன் மனவருத்தம் ஏற்படும்படியான சூழ்நிலை வரும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் கவனம் தேவை.

ரிஷபம்: வாகனங்கள் மூலம் செலவு உண்டாகலாம். சுக்கிரன் சஞ்சாரத்தால் எதிர்பார்த்த பண வரவு இருக்கும். வீட்டிற்கு தேவையான வசதிகள்  செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

மிதுனம்: தொழில் வியாபாரம் சுமாராக இருக்கும். எதிர்பார்த்த கடனுதவி கிடைக்கலாம். புதிய வாடிக்கையாளர்கள் தொடர்பு உண்டாகும். பழைய சிக்கல்கள் தீர்வதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை பகைத்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நல்லது. திறமையான செயல் பாட்டால் பாராட்டு கிடைக்கும்.

கடகம்: குடும்பத்தில் எதிர்பாராத விருந்தினர் வருகையால் விரும்பத்தகாத வாக்குவாதங்கள் ஏற்படலாம். கணவன், மனைவிக்கிடையே அனுசரித்து செல்வது நல்லது. குழந்தைகள் பற்றிய கவலை உண்டாகும் அவர்களுக்காக பாடுபடுவீர்கள்.

சிம்மம்: திட்டமிட்டு செய்தாலும் காரியங்களில் தடை ஏற்படும். எதிர்பாராத செலவு உண்டாகும். உத்தியோகம் தொடர்பான விஷயங்கள் தாமதமாக நடக்கும். புதிய நட்புகள் கிடைக்கும்.

கன்னி: புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது. காரிய தடை உண்டாகலாம். எதிலும் கவனம் தேவை. சூரியன் சஞ்சாரத்தால் உஷ்ணம் சம்பந்தமான நோய் ஏற்படுத்தும்வீண்பயம் ஏற்படும். ஏற்கனவே  செய்த காரியங்களுக்கான பலனை அடைய வேண்டி இருக்கும்.

துலாம்: சிலர் வீட்டை விட்டு வெளியில் சென்று தங்க நேரிடலாம்வீண் வழக்கு விவகாரங்கள் வரலாம்  எச்சரிக்கையாக செயல்படுவது நல்லதுசுக்கிரன் சஞ்சாரத்தால் வெளிநாட்டு பயண வாய்ப்புகள் வரலாம்சிலர் வெளியூர் பயணம் செல்வார்கள்எதிர்பாலினத்தாருடன் பழகும் போது கவனம் தேவை.

விருச்சிகம்: தொழில் வியாபாரம் சுமாராக நடக்கும்பார்ட்னர்களுடன் சேர்ந்து தொழில் செய்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லதுகடன் தொல்லை தலைதூக்கலாம்எச்சரிக்கையாக இருப்பது நல்லதுஉத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் பணிச்சுமைஇடமாற்றம்அலைச்சல் போன்றவை இருக்கக்கூடும்.

தனுசு: குடும்பத்தில் அமைதி நிலவ குடும்ப உறுப்பினர்களை அனுசரித்து செல்வது நல்லது.  கணவன்மனைவிக்கிடையே மனவருத்தம் உண்டாகலாம்பிள்ளைகள் நலனில் அக்கறை காட்டுவது நல்லது.  வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை.

மகரம்: எதிலும் தேவையற்ற வீண் கவலை உண்டாகும்பயணங்கள் செல்ல நேரிடலாம்கடன் விஷயங்களில் கவனம் தேவைவீண் அலைச்சல்காரிய தடை ஏற்படலாம்புதிய முயற்சிகளை தள்ளி போடுவது நல்லது.

கும்பம்: குறிக்கோளற்ற வீண் அலைச்சல் உண்டாகலாம்சூரியன் சஞ்சாரத்தால் ஜீரண கோளாறுகள்  ஏற்படலாம்உடல்சோர்வு உண்டாகும்பணம் பலவழிகளிலும் செலவாகும்காரியதாமதம் ஏற்படும்அடுத்தவர்களுக்காக  எந்த உத்தரவாதமும் கொடுக்காமல் இருப்பது நல்லது.

மீனம்: வீண்கவலை ஏற்படும்வாகனங்களில் செல்லும்போது கவனம் அவசியம்நண்பர்கள் மூலம் கிடைக்க வேண்டிய உதவிகள் தாமதப்படும்தொழில் வியாபாரம் மந்தமாக இருக்கும்பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் உண்டாகும்புதிய ஆர்டர்கள் பிடிப்பது பற்றிய முயற்சிகள்  வீணாகும்.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain