அரசு பணிகளுக்கு டைப்பிங், கம்ப்யூட்டர் தேர்ச்சி கட்டாயம்

அரசு பணிகளுக்கு டைப்பிங், கம்ப்யூட்டர் தேர்ச்சி கட்டாயம்
Compulsory computer typing and computer skills for government jobs


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

அரசு பணிகளுக்கு டைப்பிங், கம்ப்யூட்டர் தேர்ச்சி கட்டாயம்

தமிழகத்தில் இனி வரும் அரசு பணிகளுக்கு சேர விரும்புவோருக்கு டைப்பிங், கம்ப்யூட்டர் தேர்ச்சி கட்டாயம் ஆக்கிடலாமா என்ற ரீதியில் தற்போது தமிழக அரசின் தலைமை செயலர் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வருகிறது.

தமிழக அரசின் அனைத்து துறைகளும் தற்போது கணினி மையமாக்கப்பட்டுள்ளதால் அரசு பணிகளுக்கு பெறுவோர் அனைவரும் கட்டாயமாக கணினியினை கையாளும் திறன் பெற்றிருக்க வேண்டியது கட்டாயமாகிறதுஇதனால் தேர்வர்கள் டைப்பிங்கம்ப்யூட்டர் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது இன்றியமையாதது.

ஏனெனில் அரசின் அனைத்து துறை செயல்பாடுகளும் தற்போது ஆன்லைனிலேயே நடைபெற்று வருகிறதுஇதனால் கணினியினை வேகமாக கையாளும் திறன் கொண்டவர்கள் மற்றும் தட்டச்சில் அதிக திறமை படைத்தவர்கள் மட்டுமே இந்த செயல்பாடுகளில் ஈடுபட முடியும்.


இதனால் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர்தமிழக தலைமை செயலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார்அதில்இனி வரும் அரசு பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் அனைவர்க்கும் டைப்பிங்கம்ப்யூட்டர் மற்றும் ஆபீஸ் ஆட்டோமேஷன் போன்ற தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் என்று அறிவிக்கும்படி குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து தலைமை செயலர் அனைத்து துறை செயலர்களுக்கும் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளார்இதனால் இனி வரும் அரசுப் பணியிடங்களுக்கு இது போன்ற தேர்ச்சி கட்டாயமாக்கப்படலாம் என்றே தெரிகிறது.

அரசு பணிக்கு ஆட்டோமேசன் சான்றிதழ் படிப்பு கட்டாயம்: Click Here

ஆட்டோமேசன் சான்றிதழ் என்றால் என்ன?: ClickHere


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain