சாக்லேட் தயாரிப்பு பயிற்சி

சாக்லேட் தயாரிப்பு பயிற்சி
Chocolate preparation tutorial


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

சாக்லேட் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையம் சார்பில், சாக்லேட் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு டிசம்பா் 18-ஆம் தேதி கிண்டியில் நடைபெறவுள்ளது.

சுய வேலைவாய்ப்பு மற்றும் புதிய தொழில் முனைவோரை உருவாக்கும் நோக்கில், சென்னை கிண்டியில் செயல்படும் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத் தகவல் மற்றும் பயிற்சி மையத்தின் சார்பில் பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுவது வழக்கம்.

அந்தவகையில்சாக்லேட் தயாரிப்பு தொடா்பாக ஒருநாள் பயிற்சி வகுப்பு டிசம்பா் 18-ஆம் தேதி நடைபெறவுள்ளதுமுன்பாகநோய் எதிர்ப்பு சக்தி தரும் மூலிகைதோட்டம் அமைத்தல் தொடா்பாக பயிற்சி வகுப்பு டிசம்பா் 16-ஆம் தேதி நடைபெறவுள்ளதுஒருநாள் பயிற்சிக்கான கட்டணம் ரூ.650.

இந்தப் பயிற்சியில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவா்கள் 044-22250511, 044-22501960 ஆகிய தொலைபேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம்கூடுதல் விவரங்களுக்கு பேராசிரியா் மற்றும் தலைவா்தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக தகவல் மற்றும் பயிற்சி மையம்முதல்தளம்சிப்பெட் எதிரில்கிண்டிசென்னை 600 032 என்ற முகவரியில் தொடா்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain