செட்டிநாடு மட்டன் வறுவல்

செட்டிநாடு மட்டன் வறுவல்
Chettinad Mutton Curry


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

செட்டிநாடு மட்டன் வறுவல்

செட்டிநாடு மட்டன் வறுவல்-தேவையான பொருள்கள்:

மட்டன் - 250 கிராம்

சின்ன வெங்காயம் - 20

இஞ்சி - பூண்டு விழுது - 1 மேசைக்கரண்டி

தக்காளி - 2

மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி

தனியா தூள் - 1 தேக்கரண்டி

மஞ்சள் தூள் - ½ தேக்கரண்டி

மிளகு சீரகத் தூள் - 2 தேக்கரண்டி

உப்பு - தேவையான அளவு

அரைக்க:

தேங்காய் - 1 மேசைக்கரண்டி

கசகசா - 1 தேக்கரண்டி

முந்திரி - 3

தாளிக்க:

பிரியாணி இலை - 1

பட்டை - சிறிய துண்டு

கல் பாசி - சிறிது

ஏலக்காய் - 1

லவங்கம் - 1

சோம்பு - 1 தேக்கரண்டி

காய்ந்த மிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

நல்லெண்ணெய் - 2 மேசைக்கரண்டி

செட்டிநாடு மட்டன் வறுவல்-செய்முறை:

மட்டனை நன்றாக கழுவி மட்டனை குக்கரில் போட்டு மஞ்சள் தூள்உப்பு மற்றும் ½ கப் தண்ணீர் விட்டு 3 விசில் வரை விட்டுபின் சிம்மில் 5 நிமிடம் வேக விட வேண்டும்.

அடி கனமான கடாயில் நல்லெண்ணெய் விட்டுதாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்த பிறகு பொடியாக நறுக்கிய வெங்காயத்தைச் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்க வேண்டும்.

வெங்காயம் நன்றாக வதங்கியதும் தக்காளியைச் சேர்த்து கூழாகும் வரை வதக்க வேண்டும்பின்மசாலா தூள் அனைத்தையும் சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்க வேண்டும்.

பின் வேக வைத்த மட்டனைச் சேர்த்து தேவையான உப்பையும் சேர்த்து வதக்கிமூடி போட்டு 5 நிமிடங்கள் வேக விட வேண்டும்தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கிமிளகு சீரகத் தூள் சேர்த்துமசாலா நன்றாகக் கெட்டியாகி வறுவல் பதம் வரும் வரை கிளறி இறக்கவும்.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain