பாதாம் அல்வா

பாதாம் அல்வா
Badam Halwa


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

பாதாம் அல்வா

தேவையான பொருட்கள்:

பாதாம் - 100 கிராம்

தண்ணீர் - 300 மில்லி

பால் - 200 மில்லி

நெய் - 50 கிராம்.

சக்கரைக்கு மாற்று - 75 கிராம்

குங்குமப்பூ - சிறிதளவு

ஏலக்காய் தூள் - 10 கிராம்

பாதாம் அல்வா செய்முறை:

சுடு தண்ணீரில் பாதாமை ஊறவையுங்கள்பின்பு பாதாமை குளிர்ந்த தண்ணீரால் அலசுங்கள்பாதாமுடைய தோலை உரித்த பின் குறைந்தபட்சம் 5 நிமிடங்கள் தண்ணீரில் ஊறவையுங்கள்பாதமையும் பாலையும் சேர்த்து நன்கு அரைக்கவும்பின்பு மிதமான சூட்டில் நெய்யை வாணலியில் சுடவைக்கவும்சூடானதும்பாதாம் கலவையை போட்டுச் மைக்கவும்தொடர்ந்து கிளறி கொண்டேயிருக்கவும்பாலினுடைய ஈரப்பதம் ஆவியாகும் வரை சமையுங்கள்பின்பு அதில் சக்கரைகுங்குமப்பூவை அதில் சேர்த்து தொடர்ந்து கிளறி கொண்டேயிருங்கள்வாணலியில் அல்வா ஒட்டாமல் நெய் வெளியில் வரும் வரை கிளறி ஏலக்காய்நட்ஸ் சேர்த்து இறக்கினால் பாதாம் அல்வா தயார்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain