ரேஷன் கடை பணி நேர்முகத் தேர்விற்கு அழைப்பாணை கிடைக்காதோர் கவனத்திற்கு-திருப்பூர்

ரேஷன் கடை பணி நேர்முகத் தேர்விற்கு அழைப்பாணை கிடைக்காதோர் கவனத்திற்கு-திருப்பூர்
Attention to those who do not get the invitation for ration shop job interview-Tiruppur


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள் சேர்ப்பு பணி நிலையம் மூலமாக, கூட்டுறவு சங்கங்கள் நடத்தி வரும் நியாயவிலைக் கடைகளில் விற்பனையாளர் மற்றும் ஓட்டுநர் காலிப் பணியிடங்களுக்கு பணியாளர் தேர்வுக்கான அழைப்பாணை அனுப்பப்பட்டு, நேற்று முன்தினம் (டிச. 2) முதல் வரும் 15-ம் தேதி வரை நேர்முகத் தேர்வு நடைபெற உள்ளது.

இந்நிலையில்அழைப்பாணை கிடைக்காதவர்கள் துணைப் பதிவாளர் (பொது விநியோகத் திட்டம்), அறை எண் 405, 4-ம் தளம்ஆட்சியர் அலுவலகம்பல்லடம் சாலை என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்மேலும்விவரங்களுக்கு 0421-29711873 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்

For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain