வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டதாரிகள் பெயரை பதிவு செய்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டதாரிகள் பெயரை பதிவு செய்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
Applications are invited to register the name of Agricultural Graduates in the University of Agriculture.


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

வேளாண் பல்கலைக்கழகத்தில் வேளாண் பட்டதாரிகள் பெயரை பதிவு செய்துகொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பெங்களூரு வேளாண் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடங்களில் இளநிலை, முதுநிலை, முனைவா் பட்டங்களைப் பெற்று 5 ஆண்டுகளை நிறைவு செய்த பட்டதாரிகள் தங்கள் பெயரை பல்கலைக்கழகத்தில் பதிவு செய்து கொள்வது அவசியமாகும். அப்போதுதான் பதிவு பெற்ற பட்டதாரிகள் என்று அழைக்கப்படுவார்கள். இதற்காக 5 ஆண்டுகள் நிறைவு செய்த பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்

நிறைவு செய்த விண்ணப்பத்துடன் கட்டுப்பாட்டு அதிகாரி, வேளாண் பல்கலைக்கழகம், பெங்களூரு என்ற பெயரில் வங்கி வரைவோலை எடுத்து டிச.31-ஆம் தேதிக்குள் பல்கலைக்கழகப் பதிவாளா் அலுவலகத்தில் அளிக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 080-23331984, 23330149 என்ற தொலைபேசி எண்களில் அணுகலாம்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain