அம்மா மினி கிளினிக் திட்டம் இன்று முதல் தொடக்கம்

அம்மா மினி கிளினிக் திட்டம் இன்று முதல் தொடக்கம்
Amma Mini Clinic Scheme From Today Onwards


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

அம்மா மினி கிளினிக் திட்டம் இன்று முதல் தொடக்கம் 

தமிழகம் முழுவதும் அம்மா மினி கிளினிக் திட்டம் இன்று முதல் தொடங்கப்படுகிறது.

மக்களின் அடிப்படை மருத்துவ தேவைகளை பூர்த்தி செய்ய தமிழகம் முழுவதும் இரண்டாயிரம் மினி கிளினிக் ஏற்படுத்தப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகம் முழுவதும் 2000 மினி கிளினிக்குகள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அம்மா மினி கிளினிக்கில், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு சுகாதாரப் பணியாளர் மற்றும் மருத்துவ உபகரணங்கள் போன்றவை இடம் பெற்றிருக்கும்.

இந்த கிளினிக்குகளில் சளிகாய்ச்சல்தலைவலி போன்றவற்றிற்கு சிகிச்சை அளிக்கவும்சர்க்கரைரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகள் உள்ள நோயாளிகளுக்கு மாதாந்திர மருந்துகள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளதுகாலை 9 மணி முதல் 11 வரையும்மாலையில் 4 மணி முதல் 7 மணி வரையும் மினிகிளினிக்குகள் செயல்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இத்திட்டத்தைசென்னையில்ராயபுரம்வியாசர்பாடிமயிலாப்பூர் ஆகிய இடங்களுக்குச் சென்று முதல்வர் பழனிசாமி தொடங்கி வைக்கிறார்சென்னை மாநகராட்சியில் மட்டும் 200 மினி கிளினிக் செயல்பட உள்ளன.

இதே போன்று, 1,400 மினி கிளினிக்குகள் கிராமப்புறங்களிலும், 200 மினி கிளினிக்குகள் நகர்புறங்களிலும் மற்றும் 200 நகரும் மினி கிளினிக்குகளும் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain