இளம் ஜீனியஸ்களுக்கு திறமையை வெளிக்காட்ட ஒரு தேசிய மேடை

இளம் ஜீனியஸ்களுக்கு திறமையை வெளிக்காட்ட ஒரு தேசிய மேடை
A national platform for young geniuses to showcase their talents


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

இந்த கூட்டுமுயற்சியின் மூலம், உலகின் மிகப்பெரிய கல்வி நுட்ப நிறுவனங்களின் ஒன்றான, BYJU'S, நாடு எங்கிலும் உள்ள இளம் ஜீனியஸ்களுக்கு, அவர்கள் திறமையை வெளிக்காட்ட ஒரு தேசிய மேடை உருவாக்க நினைக்கிறது.

உங்களுக்கு தெரிந்த குழந்தையோ அல்லது உங்கள் குழந்தையோ, அற்புதமான ஜீனியஸிற்கான அறிகுறிகள் காட்டினாலோ, அல்லது அவர்களின் வயதிற்கு மீறி எந்த துறையில் திறமை இருந்தாலும், கலை, விளையாட்டு, படிப்பு, அல்லது எதுவாக இருப்பினும், இந்த முயற்சி நீங்கள் பங்கு பெறத்தான். எந்த துறையாக இருப்பினும்; இந்த போட்டிக்கு தேவை அதீத அறிவும் அவர்களின் பாதையில் சாதனைகளும்.


'இளம் ஜீனியஸ்' என்னும் முயற்சி news18 நிறுவனத்தின் அறிவாளி குழந்தைகளின் கதைகள் சொல்லும் மிக முதல் முயற்சி. அனைத்து என்ட்ரிகளும் வந்த பின்னர், முதல் கட்ட தேர்வில் வென்றவர்கள் வாரம் ஒரு முறை நிகழும் நிகழ்ச்சியில் பங்கேற்பர்.

நியூஸ் நிறுவனத்தின் ஒருங்கிணைப்பு குழு பல்வேறு துறைகளில் படிப்பு, கலை, தொழில்நுட்பம், விளையாட்டு, மற்றும் பல துறைகளில் தேர்வு செய்து வருங்காலத்தில் ஜீனியஸ் ஆகும் குழந்தைகளை ஊக்கப்படுத்தும்.

இந்த செய்தி உங்களையோ அல்லது உங்கள் குழந்தை பருவத்தை நினைவு படுத்தினால், உங்கள் குழந்தையின் திறமை கதையை https://www.news18.com/younggenius/ இந்த வலைதளத்தில் பதிவிடுங்கள் அல்லது BYJU'S ஆப் பதிவிறக்கம் செய்து ' இளம் ஜீனியஸ்' பகுதியில் பதிவிடுங்கள்.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain