5 கோடி வேலை வாய்ப்பு அறிவிப்பு

5 கோடி வேலை வாய்ப்பு அறிவிப்பு
5 crore job announcement


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

5 கோடி வேலை வாய்ப்பு அறிவிப்பு

நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் பங்களிப்பு மிகவும் அதிகம். நாட்டின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் இவற்றின் பங்கு 30 சதவீதமாக உள்ளது. அதன் காரணமாக அடுத்த 5 ஆண்டுகளில் இத்துறை மூலமான ஜிடிபி பங்களிப்பு 50 சதவீதமாக உயரும். இதன் விளைவாக அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி பேருக்கு வேலைவாய்ப்பினை உருவாக்க முடியும் என மத்திய அமைச்சர் நிதின்கட்கரி தெரிவித்தார்.

தற்போது ஏற்றுமதியில் எம்எஸ்எம்இ-க்களின் பங்கு 48 சதவீதமாக உள்ளதுஇதுவரை இத்துறை மூலம் 11 கோடி பேருக்கு வேலை கிடைத்துள்ளதுஏற்றுமதியை போல் வெளிநாடுகளில் இருந்து வரும் இறக்குமதி பொருள்களை தவிர்க்கவும் அதற்கு மாற்று பொருள் என்ன என்பதை பற்றியும் சிந்திக்க வேண்டுமஅதே நேரத்தில் ஏற்றுமதியை அதிகரிக்க வேண்டும்நாட்டில் அந்நிய பெருகுவதால் தொழில்நுடபத்தில் மாற்றங்கள் செய்யலாம்தொழில்நுட்ப மேம்பாடு என்பது மிகவும் அவசியமான ஒன்றாகும்.

கொரோனா நோய் பரவல் காரணமாக பதிக்கப்பட்டோருக்கு மத்திய அரசு பல கொள்கைகளை மேற்கொண்டு வருகிறது என் குறிப்பிட்டார்மேலும் சாலை மேம்பாட்டு துறையில் ரூ.25 லட்சம் முதலீட்டை அரசு நிர்ணயம் செய்துள்ளதாக தெரிவித்தார்சுங்க சாவடிகளில் வசூலிக்கப்பட்ட வருமானம் நடப்பு ஆண்டில் ரூ.34000 கோடி உயரும் என குறிப்பிட்டார்.


For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain