5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை

5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை
5 days holiday online classes


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை

தமிழகத்தில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை அளித்து அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளிகள் திறப்பதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு 5 நாட்கள் ஆன்லைன் வகுப்புகள் விடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

இன்று முதல் டிசம்பர் 27ஆம் தேதி வரை பள்ளிகளில் ஆன்லைன் வகுப்பு நடைபெறாது என்றும் 28 ஆம் தேதி முதல் ஆன்லைன் வகுப்புகள் வழக்கம்போல் நடைபெறும் எனவும் அறிவித்துள்ளதுவிடுமுறை அறிவிப்பு மாணவர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain