சென்னையில் 3 நாள் ஜி.எஸ்.டி பயிற்சி

சென்னையில் 3 நாள் ஜி.எஸ்.டி பயிற்சி
3 day GST training in Chennai


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

சென்னையில் 3 நாள் ஜி.எஸ்.டி பயிற்சி

தொழில் முனைவோருக்கான, ஜி.எஸ்.டி மற்றும் ' - வே பில்' தொடர்பான மூன்று நாள் பயிற்சி, சென்னையில் நடைபெறுகிறது.

தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தொழில் செய்து கொண்டிருக்கும், தொழில் முனைவோர்களுக்கு, ஜி.எஸ்.டி., எனும் சரக்கு மற்றும் சேவை வரி; சரக்குகளை எடுத்துச் செல்ல, ஆன்லைன் வாயிலாக அனுமதி பெறும், - வே பில் குறித்து, 29ம் தேதி முதல், 31ம் தேதி வரை, சென்னை ஈக்காடுத்தாங்கல், பார்த்தசாரதி கோவில் தெருவில் உள்ள, தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தில் நடைபெறும்.

ஏற்றுமதி, இறக்குமதி வழிமுறைகளும், சட்ட திட்டங்கள் மற்றும் பேக்கேஜிங் குறித்த பயிற்சியும், 29ம் தேதி முதல், ஜன., 5ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த பயிற்சியில் சேர்ந்து பயன் பெற விரும்புவோர், 94445 56099 மற்றும் 94445 57654 ஆகிய மொபைல் போன் எண்களில், தொடர்பு கொள்ளலாம்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain