திருக்குறள்-குறள் 19-அறத்துப்பால்-வான் சிறப்பு

திருக்குறள்-குறள் 19-அறத்துப்பால்-வான் சிறப்பு
Thirukkural-arathupaal-Vaan-sirappu-Thirukkural-Number-19

திருக்குறள்-குறள் 19-அறத்துப்பால்-வான் சிறப்பு

குறள் எண்: 19

குறள் வரி:

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.

அதிகாரம்:

வான் சிறப்பு

பால் வகை:

அறத்துப்பால்

இயல்:

பாயிரம்

குறளின் விளக்கம்:

இந்த விந்தை உலகில், மழை பெய்யாவிட்டால், தானமும் தவமும் நில்லாமல் போகும்.

      Post a Comment

      © Daily News. All rights reserved. Developed by Jago Desain