தின ராசி பலன்-03.12.2020 (வியாழன் கிழமை)

தின ராசி பலன்-03.12.2020 (வியாழன் கிழமை)
Daily Horoscope - 03.12.2020 (Thursday)


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

தின ராசி பலன்-03.12.2020 (வியாழன் கிழமை)

மேஷம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீணாக உழைக்க வேண்டி இருக்கும். சம்பளம் தாமதப்படலாம். அலுவலக பணிகளில் கூடுதல் கவனம் தேவை. குடும்பத்தில் ஏதாவது பிரச்சனை இருந்து வரும். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை ஏற்பட்டு சுமுக உறவு இல்லாமல் இருக்கும். பிள்ளைகளின் நடவடிக்கைகள் மனதில் கவலையை ஏற்படுத்தும். பக்குவமாக அவர்களிடம் பேசுவது நல்லது.

ரிஷபம்: மற்றவர்களுக்காக எந்த உத்திரவாதங்களும் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. காரிய தடை, தாமதம் வீண் அலைச்சல் ஏற்படலாம் கவனம் தேவை. வாழ்க்கை தரம் உயரும்.

மிதுனம்: மற்றவர்களின் உதவியால் காரிய அனுகூலம் உண்டாகும். சூரியன் சஞ்சாரத்தால் பகைகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து தாராளமாக இருக்கும். இதுவரை இருந்த தொல்லைகள் நீங்கும். நீண்ட தூரப் பயணங்களால் லாபம் உண்டாகும்மனதில் தைரியம் பிறக்கும்.

கடகம்: இன்று வாக்குவன்மையால் ஆதாயத்தை பெற்று தரும். உயர்மட்ட பதவியில் உள்ளவர்களின் உதவி கிடைக்கும். தொழில் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வாடிக்கையாளர்கள் மத்தியில் மதிப்பு கூடும். உங்களது உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். தொழில் போட்டிகள் நீங்கும்.

சிம்மம்: உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு  சம்பள உயர்வு கிடைக்கக் கூடும். மறைமுகமாக இருந்த எதிர்ப்புகள் விலகி மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவீர்கள்.

கன்னி: குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கி அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி காணப்படும். பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். வாகனங்கள், சொத்துக்கள் வாங்க ஆர்வம் காட்டுவீர்கள்.

துலாம்: மற்றவர்களால் இருந்து வந்த பிரச்சனைகள் குறையும்குடும்பத்தில் மதிப்பும்மரியாதையும் அதிகரிக்கும்பணவரத்து திருப்தி தரும்தெய்வபக்தி அதிகரிக்கும்பயணங்கள் மகிழ்ச்சிதரும்.  சுய நம்பிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்: வீண்பழி உண்டாகலாம்வேலையில் மாற்றம் உண்டாகலாம்மருத்துவ செலவு உண்டாகலாம்.  தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்ஆர்டர்கள் மற்றும் பொருட்கள் சப்ளை செய்வதில் கவனம் தேவைபணவரத்து  தாமதப்படலாம்உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும்.

தனுசு: உங்கள் காரியங்களும் முயற்சிகளும் தங்குதடையின்றி நடைபெறும்நீண்டகால திட்டங்கள் நிறைவேறும்கணவன் அல்லது மனைவியின் உடல்நிலையில் சுகமும் முன்னேற்றமும் உண்டாகும்குடும்பத்தில் அன்யோன்யமும் ஒற்றுமையும் ஏற்படும்ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து அனுசரித்துப்போவார்கள்.

மகரம்: பிரச்சனைகள் ஒருபுறம் கவலையை உருவாக்கினாலும் அதற்குண்டான தீர்வுகளும் கிடைக்கும்வைத்தியச் செலவு இருக்காதுசேமிப்பு இல்லாவிட்டாலும் கடன் அடைபடுகிறதே என்று ஆறுதல் அடையலாம்புதிய முயற்சிகளைத் தள்ளிப்போடவும்செய்த முயற்சிகளைத் தொடரவும்.

கும்பம்: உடல்நலம் சீராகும்இதுவரை நோய்களினால் அவதிப்பட்டவர்களுக்குநோயின் தாக்கம் முழுமையாகக் குறையும்பூரண குணம் ஏற்படும்அதனால் வைத்தியச் செலவுகளும் விலகும்தொழில்துறையில் போட்டியாளர்கள் காணாமல் போவார்கள்தொழிலை லாபகரமாக நடத்தலாம்கடன்களையும் அடைக்கலாம்சிறிது சிறிதாக சேமிக்கலாம்.

மீனம்: தேவையற்ற விவகாரங்களை அடியோடு விலக்குவது நல்லதுகுடும்பத்தில் அமைதியும் ஆனந்தமும் உண்டாகும்குடும்பத்தினர் வேண்டுவதை நிறைவேற்றி வைப்பீர்கள்அதனால் உங்கள் மரியாதை உயரும்பழைய கடன்களை அடைத்துவாக்கு நாணயத்தைக் காப்பாற்றிபுதிய கடன்களை வாங்கி தொழிலைப் பெருக்கலாம்தேவைகளை நிறைவேற்றிக் கொள்ளலாம்.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain