இன்று முதல் 3 நாட்களுக்கு மின்விநியோகம் நிறுத்தம்-மணலூர், திப்பிரெட்டிஅள்ளி, ஜாலியூர், வத்தல்மலை, கொண்டகாராஅள்ளி, ஜாலி கொட்டாய், முத்தம்பட்டி, அம்மனேரி கொங்கரபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்

இன்று முதல் 3 நாட்களுக்கு மின்விநியோகம் நிறுத்தம்-மணலூர், திப்பிரெட்டிஅள்ளி, ஜாலியூர், வத்தல்மலை, கொண்டகாராஅள்ளி, ஜாலி கொட்டாய், முத்தம்பட்டி, அம்மனேர
Power outage for 3 days from today


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

இன்று முதல் 3 நாட்களுக்கு மின்விநியோகம் நிறுத்தம்-மணலூர், திப்பிரெட்டிஅள்ளி, ஜாலியூர், வத்தல்மலை, கொண்டகாராஅள்ளி, ஜாலி கொட்டாய், முத்தம்பட்டி, அம்மனேரி கொங்கரபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்

கடத்தூர் மின் கோட்ட செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கடத்தூர் மின்கோட்டம் பொம்மிடி அருகே வே.முத்தம்பட்டி துணை மின் நிலையத்தில் தடையற்ற தரமான மின்சாரம் வழங்கும் பொருட்டு, கூடுதலாக புதிய திறன் மின்மாற்றி நிறுவுதல் மற்றும் இரண்டு புதிய உயரழுத்த மின்பாதை அமைப்பதற்கான பணிகள் நடக்க உள்ளது.

இதனால்இன்று (21ம் தேதிமுதல் 24ம் தேதி வரைஇத்துணை மின் நிலையம் மூலம் மின்விநியோகம் பெறும் மணலூர்திப்பிரெட்டிஅள்ளிஜாலியூர்வத்தல்மலைகொண்டகாராஅள்ளிஜாலி கொட்டாய்முத்தம்பட்டிஅம்மனேரி கொங்கரபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில்மேற்குறிப்பிட்ட நாட்களில் காலை 10மணி முதல் மாலை 4மணி வரை மின்தடை ஏற்படும்.

For More Updates Please Visit www.tamilmixereducation.com Again...Thank you...

Check Related Post:

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain