இன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள்

இன்று தீபம் ஏற்றுங்கள்: பரிசு வெல்லுங்கள்

Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here


தினமலர் மற்றும் எஸ்விஎஸ் நிறுவனம் இணைந்து தீபம் ஏற்றுங்கள் பரிசு வெல்லுங்கள் நிகழ்ச்சியை நடத்துகிறது.

கார்த்திகை தீபத் திருவிழாவான இன்று உங்களது இல்லத்தை , பூஜை அறையை அகல் வி ளக்குகளால் வித விதமாக அலங்கரித்து தீபமேற்றுங்கள். அவற்றின் ஒளிவண்ணத்தை வீடியோ எடுத்து அதனை 9894009238 மொபைல் எண்ணுக்கு டெலிகிராம் ஆப் மூலம் அனுப்புங்கள். சிறந்த அலங்கார வீடியோக்களுக்கு பரிசு... 100 பேருக்கு தலா 2 லிட்டர் கடலை எண்ணெய். (மெழுகு திரி விளக்குகளை தவிர்க்கவும்)

வீடியோ அனுப்ப நீங்கள் செய்ய வேண்டியது:

* Dmrnxt.in/t டைப் செய்து ஓபன் செய்யவும். 

* அதில் உள்ள லிங்க்கை கிளிக் செய்து, டெலிகிராம் ஆப்- ஐ டவுன்லோட் செய்யவும். 

* டெலிகிராம் ஆப்தினமலர் சேனலில் இணைந்து https://t.me/dinamalardaily- ல்நுழையவும். 

* போட்டிக்கான உங்கள் ஒரு நிமிட வீடியோவை 9894009238 என்ற எண்ணுக்கு டெலிகிராம் மூலமாக அனுப்பவும். 

* வெற்றி பெற்றவர்கள் விவரம் தினமலர் டெலிகிராம்- இல்(https://t.me/dinamalardaily) வெளியாகும்.


போட்டி விதிகள்:

* போட்டியாளர் வீடியோவுடன், தனது முழு முகவரி, தொலைபேசி எண் அனுப்ப வேண்டும் 

* இன்று மாலை 6:00 - இரவு 10:--00 மணிக்குள் வரும் வீடியோக்கள் மட்டும் பரிசீலிக்கப்படும். 

* போட்டிக்கான மொபைல் போன் எண்ணுக்கு ‛கால்' செய்வோர் போட்டியிலிருந்து விலக்கப்படுவர். 

* தேர்வுக்குழுவின் முடிவை இறுதியானது.


For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain