தின ராசி பலன்-01.12.2020 (செவ்வாய்க்கிழமை)

தின ராசி பலன்-01.12.2020 (செவ்வாய்க்கிழமை)
Daily Horoscope - 01.12.2020 (Tuesday)


Buy Exam Books Here

Click Here

To Join Whatsapp

Click Here

To Follow FaceBook

Click Here

To Join Telegram Channel

Click Here

To Follow Twitter

Click Here

To Follow Instagram

Click Here

மேஷம்: தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருந்தாலும் முடிவில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த கடன் வசதி கிடைக்கும். புதிய ஆர்டர்கள் வார இறுதியில் வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உழைப்புக்கு ஏற்ற பலனை அடைவார்கள். நிலுவையில் உள்ள பணம் வரும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்லவேலை கிடைக்கும்.

ரிஷபம்: குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்பட்டாலும் மனதில் இறுக்கம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். அதே நேரத்தில் வாக்குவாதமும் ஏற்படும். பிள்ளைகள் மூலம் செலவு இருக்கும்அவர்களது  முயற்சிகளுக்கு உறுதுணையாக இருப்பீர்கள்.

மிதுனம்: பயணங்கள் செல்ல நேரலாம். உறவினர்களிடம் வீண்வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. காரிய தாமதம் ஏற்பட்டாலும் சாதகமான பலன் கிடைக்கும். நீண்ட நேரம் கண்விழிப்பதை தவிர்க்கவும்.

கடகம்: பணவரத்து கூடும்எதிர்ப்புகள் மறையும். பகை பாராட்டியவர்கள் பகையை மறந்து நட்பு கரம் நீட்டுவார்கள். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் குறையும். எதையும் செய்து முடிக்கும் சாமர்த்தியம் உண்டாகும். வாக்குவன்மையால் காரியங்களில் அனுகூலம் ஏற்படும்.

சிம்மம்: வேளை தவறி உண்ண வேண்டி இருக்கும். வாகனம், வீடு ஆகியவற்றால் செலவு ஏற்படும். அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம்  எதிர்பார்த்த அளவு வேகமாக நடக்காவிட்டாலும் லாபம் குறையாமல் இருக்கும். புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

கன்னி: உத்தியோகத்தில் இருப்பவர்கள் தடங்கல்கள், கூடுதல் உழைப்பு ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே இருந்த வருத்தங்கள் நீங்கும்.


துலாம்: சாமர்த்தியமான பேச்சின் மூலம் வெற்றி கிடைக்கும்மற்றவர் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லதுபொன் பொருள் சேர்க்கை உண்டாகும்குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.

விருச்சிகம்: பிள்ளைகள் விஷயத்தில் அதிக அக்கறை காட்டுவீர்கள்அக்கம்பக்கத்தினரிடம் அனுசரித்து செல்வது நல்லதுஎடுக்கும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்பணம்காசு சேரும்மற்றவர்கள் செய்ய தயங்கும் வேலையை செய்து முடித்து பாராட்டு கிடைக்க பெறுவீர்கள்.

தனுசு: எண்ணியபடி செயல்களை செய்து காரிய வெற்றி காண்பீர்கள்நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்ஆன்மிக பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும்விரும்பிய பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்திருமண முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.

மகரம்: தொழில் வியாபாரத்தில் இருந்த இடையூறுகள் நீங்கும்வியாபார வளர்ச்சி பற்றிய சிந்தனை எழும்எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும்சம்பள உயர்வுபதவி உயர்வு கிடைக்கலாம்உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றமான பலன்  காண்பார்கள்புதிய வேலை பற்றிய சிந்தனை அதிகரிக்கும்.

கும்பம்: குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும்கணவன் மனைவிக்கிடையில் இருந்த ஊடல்கள் நீங்கி நெருக்கம் அதிகரிக்கும்பிள்ளைகள் பெருமை சேர்ப்பார்கள்விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்வீர்கள்.

மீனம்: எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள்பண வரவு  திருப்தி தரும்குழந்தைகளின் எதிர்கால கல்வி பற்றிய சிந்தனை மேலோங்கும்.

For More Updates Please Visit www.dailynewsnewspaper.com Again...Thank you...

    Post a Comment

    © Daily News. All rights reserved. Developed by Jago Desain